July 27, 2010

Beetroot Poriyal




பீட்ரூட் பொரியல்

தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1
ஆயில் - 1 spoon
கடுகு - சிறிது
உ.ப - சிறிது
க.வே - சிறிது
கா.மி - 1
பெ.வெ - 1
சா.பொ - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
1. பீட்ரூட்டை தோல் சீவிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
2. கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும்.
3. கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு ,உ.ப, க.வே போட்டு தாளிக்கவும் .
கடுகு பொரிந்தவுடன் காய்ந்த மிளகாய் ,நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்துபொன்னிறம் வரும்
வரை வதக்கவும்.
4. இதனுடன் வேகவைத்த பீட்ரூட் (வேகவைத்த தண்ணீருடன்), சாம்பார் பொடி( காரத்திற்கு ஏற்ப ) ,
தேவையான அளவே உப்பு சேர்த்து அடுப்பை சிம்ல் வைத்து தண்ணீர் வற்றும் வரை பிரட்டி
எடுக்கவும்.

குறிப்பு : தேங்காய் சேர்க்க தேவை இல்லை. டயட் சமையலுக்கு உகந்தது.சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம்.





0 comments:

Badge for Top 10 South Indian Culinary Blogs - 2018

Facebook

Subscribe via Email

Blog Archive

My Buddies List

IndiBlogger

Zomato

View my food journey on Zomato!