January 1, 2011

திருப்பாவை - 17

17 ."உம்பர் கோமானே!"

அம்பரமே, தண்ணீரே, சோறோ அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா! எழுந்திராய்!;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்!
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!

0 comments:

Badge for Top 10 South Indian Culinary Blogs - 2018

Facebook

Subscribe via Email

Blog Archive

My Buddies List

IndiBlogger

Zomato

View my food journey on Zomato!