January 3, 2011

திருப்பாவை - 19

திருமலர் மார்பா!

குத்து விளகெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்,
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்,
வைத்துக்கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்!
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும்; திலேல வொட்டாய் காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்!
தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்!

0 comments:

Badge for Top 10 South Indian Culinary Blogs - 2018

Facebook

Subscribe via Email

Blog Archive

My Buddies List

IndiBlogger

Zomato

View my food journey on Zomato!