23.பூவைப் பூவண்ணா!
மாறி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வீரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே, நீபூவைப்பூ வண்ணா! உன்
கோயினின் ரிங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனதிலிருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்!
மாறி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வீரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே, நீபூவைப்பூ வண்ணா! உன்
கோயினின் ரிங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனதிலிருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்!
0 comments:
Post a Comment