11. " முகில் வண்ணனே"
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றர வல்குல் புனமயிலே! போதாராய்!
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே, பேசாதே, செல்வப்பெண் டாட்டி நீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றர வல்குல் புனமயிலே! போதாராய்!
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே, பேசாதே, செல்வப்பெண் டாட்டி நீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!
1 comments:
kalai Vanakkam-thx for sharing !!
Post a Comment