December 19, 2010

திருப்பாவை - 4

4. "ஆழி மழைக் கண்ணா!"

ஆழி மழைக்கண்ணா! ஒன்றுநீ கைரவேல்; ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப் பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, தாழாதே சார்ங்கம் உதைந்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும் மார்கழி நீராட மகிந்தேலோ ரெம்பாவாய்!

3 comments:

Priya Sreeram said...

kanna--mani vanna, thanks kurinji for sharing !!

Ms.Chitchat said...

Love the month of maargazhi, one of the months the weather is awesome in Chennai, the thiruppavais,kolams and festivities everywhere :):)

Santosh Bangar said...

beautiful

Badge for Top 10 South Indian Culinary Blogs - 2018

Facebook

Subscribe via Email

Blog Archive

My Buddies List

IndiBlogger

Zomato

View my food journey on Zomato!