December 18, 2010

திருப்பாவை - 3


3. "ஓங்கி உலகளந்த உத்தமனே"

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல்உகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைதேலோ ரொம்பாவாய்!

3 comments:

Priya Sreeram said...

this one is my fav verse--! and hope u r having a fun time with kolams in this month !!

Unknown said...

nice words from thiruppavai.u have a sweet surprise waiting....chk my blog for details

Mahi said...

10th padikkumpothu,school-a paattu teacher solli thantha ninaivu varuthu! :) Enjoy Markazhi!

Badge for Top 10 South Indian Culinary Blogs - 2018

Facebook

Subscribe via Email

Blog Archive

My Buddies List

IndiBlogger

Zomato

View my food journey on Zomato!