1. "கார்மேனிச் செங்ககண்ணனே"
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப்போதுவீர்! போதிமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆயர்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்! கார்மேனிச் செங்கண் கதிர்மயம் போல்முகத்தான்! நாரயணனே, நமக்கே பறைதருவான்! பாரோர் புகழ்ப் படிந்தேலோ ரெம்பாவாய்!
4 comments:
wow niice way of starting margazhi month with this thiruppavai....Wen i think of margazhi,I get all fond memories of going to temple in the morning ,getting prasadams,running for half-yearly exams........all are clashing in my memory...thanks for making me to look back kurinji..
Very nice. Please try posting thiruvempavai also..
very nice - looking forward to more !!
hi i think you can post some nice big kolams apt for this margazhi season also....
Post a Comment