December 6, 2010

Ennamma Thozhi from Kalaipani



ஆசியா, மேனகா மற்றும் மகி இவர்களின் பாடல்களை பார்த்தவுடன் எனக்கும் பிடித்த பாடல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள தோன்றியது. இந்த பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடல். காலைப்பனி படத்தில் இருந்து என்னம்மா தோழி பாடல் . குழந்தை பொம்மையை தொலைத்துவிட்டு தேடுவது போன்ற பாடல் . பாடல் இசை மிகவும் நன்றாக இருக்கின்றது.

என்னம்மா தோழி பாடல் வரிகள் - படம் : காலைப்பனி

என்னம்மா தோழி பொம்மைய காணும்
நான் என்ன செய்ய போறேன்

தல வாரி பின்னி பூக்கள்
வைத்து புது சட்டை போட்டு விட்டு
அய்பசி மாசம் காவேரி ஸ்நானம்
பொம்மைய வாங்கி வந்தேன்
தாலாட்டு நான் பாட கண் மூட மாட்டியோ
மறைந்த போதும் மனதில் என்னும்
மலரோடு பேசும் மழைலை கீதம்

என்னம்மா தோழி பொம்மைய காணும்
நான் என்ன செய்ய போறேன்

மரணம் இல்லா வரம் கேட்டு மறு
ஜென்மம் ஒன்று இருந்தால் மாறி விடும்
முகம் மதியோ உடல் நதியோ
மெல்லிய கை விரல்கள் புல்வெளியோ
காலை பொழுதெல்லாம் காத்திருக்கும்
இவள் விழி காணமல் களை இழக்கும்

என்னம்மா தோழி பொம்மைய காணும்
நான் என்ன செய்ய போறேன்

Ennamma Thozhi Lyrics - Kaalai Pani - Tamil Movie Song

Yennama thozhi bommaiya kaanum
nan yenna seiya poren
Thalla vaari pinni pookal
veithu puthu chatta potu vittu
Ayipassi massam kaveri snanam
bommaiya vangui vanthen
thaalattu nan padda kann moodda mattaiyo
maraindha podhum manadhil yennum
maalarodu pessum mazhailai geetham

Yennama thozhi bommaiya kaanum
nan yenna seiya poren

maranam ellam varam keyttu marru
jenmam ondru irundhal maarri viddum
mugam madhiyo udal nadhiyo
melliya kayi viralgal pullveliyo
kaalai pozhudhellam kaathirukum
ival vizhi kaanamal kallai izhakkum

Yennama thozhi bommaiya kaanum
nan yenna seiya poren

11 comments:

Raks said...

I have heard this song,but never seen the video,nice song and lyrics!

Priya Sreeram said...

asathareenga ponga !

Jeyashris Kitchen said...

ooh u found this song, my hubby's grandma used to sing a few lines for my kids, but she always tell us that she forgot the lyrics and searching for that.Will show this to her during my visit this time.
Thanks for sharing

Chitra said...

Th song and the video is new to me. Good one.

Unknown said...

nice song, u have interest in various fields

Swathi said...

Nice song,video looks nice.

Krishnaveni said...

beautiful song, thanks for the link dear

Mahi said...

Nice song! 1st time ketkiren..nallaarukkungka kurinji!

Anonymous said...

i know this song but i dont know the movie nice song

Sangeetha Nambi said...

Pleasant song :)

Arun Prasath said...

well

Badge for Top 10 South Indian Culinary Blogs - 2018

Facebook

Subscribe via Email

Blog Archive

My Buddies List

IndiBlogger

Zomato

View my food journey on Zomato!